இந்த பெயரை எத்தனை பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் ? என்பதே கேள்விக்குறி, கேள்விபடும் அளவுக்கு அவர் வளர்ந்திருந்தால் தெரியாமல் போய் இருக்காது என்ற எதிர் கேள்வியும் கூட ஞாயமானதே. அன்றைய அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் சிலரை கொஞ்சம் அளவுக்கு மிகுந்தே புகழும், சிலரை கண்டு கொள்ளவே கொள்ளாது. எனவே ஊடங்களின் வழி ஒரு சமூகத் தலைவரை கண்டு கொள்ள முடியும் என்பதெல்லாம் சரியான கூற்று அல்ல என நினைக்கிறேன்.
1 கருத்து:
அயோத்தி தாசர் .. தெரியாத நபரின் சிறப்பினை கண்முன் தந்த்ருக்கிங்க ஆனா சில பல கருத்து வேறுபாடுகள் ஆழ்ந்து படிச்சு பாருங்க சமரன் புரியும்..
கருத்துரையிடுக