வியாழன், நவம்பர் 02, 2023

யார் இந்த #தங்கலான் ?



♦️ ஆஸ்டெக் பழங்குடி மக்கள் தங்கத்தை சூரியனின் வேர்வை என்பர். இதை தெரிந்து சொன்னார்களோ, தெரியாமல் சொன்னார்களோ, என்றாலும், இது தங்கத்துக்கு ஏற்ற மிகத் துல்லியமான உவமை எனலாம்.

♦️ இறக்கும் நட்சத்திரங்களின் மையங்களில் தங்கம் உருவாகிறது. ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்துவிட்டால், அது தானாகவே சரிந்து ஒரு சூப்பர்நோவாவில் வெடிக்கிறது. சூப்பர்நோவாக்களில் இருந்து தங்கம் உருவாகிறது. 

♦️ விண்வெளியில் பயணிக்கும் தங்க அலைகள் இறுதியில் பூமியால் ஈர்க்கப்பட்டு பாறைகளிலும் நிலத்திலும் நீரிலும் தங்கம் வந்து தங்குகிறது. 

♦️ தங்கம் பழைய மிகப் பெரிய ஞாயிறுக்களால் fusion மூலம் உருவாக்கப் பட்டவை. அவை பூமியில் தோன்றவில்லை.
தங்கியுள்ளது, அதனால் தான் அதற்குத் தங்கம் என்றே பெயர்.

♦️  பிரபஞ்சத்தை ஆளும் சக்தி வாய்ந்த அறிவர் கூட்டம் தங்கத்தை தேடி பூமிக்கு வந்தது. அனுநாகியின் கட்டளை படி பூமிக்கு வந்த அந்த அறிவர் கூட்டமே நாகர்கள்.

♦️ பூமியில் தங்கத்தை சுரங்கப்படுத்த பெரும் உழைப்பு தேவைப் பட்டது அதற்காக மரபணு மாற்றம் மூலம் மனித இனத்தை நாகர்கள் உருவாக்கினர்.

♦️ நாகர்களால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனுநாகியால் அடிமைப்படுத்தப்பட்டனர் ; சுரண்டப்பட்டனர். இதனால் மனிதர்கள் ஆதரவாக நாகங்கள் துணை நின்றனர். பூமியில் கலகம் வெடித்தது. 

♦️ அனுநாகியின் தங்க வேட்டை திட்டம் முடிவுக்கு வந்த போது  மனித இனம் அழிக்கப்பட்டது. அழிவிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற  நாகர்கள் பூமியிலேயே தங்கிவிட்டனர்.

♦️ நாகர்கள் மனிதர்களோடு கூடி பூமியில் மீண்டும் மனித இனத்தை பெருக செய்தனர். அவை கலப்பு நாகர்கள் கலப்பில்லா நாகர்கள் என பின்னர் வகைப் படுத்தப் பட்டது. இதில் கலப்பில்லா நாகர்கள் பறையர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

♦️ தங்கத்தை சேகரிக்கும் பறையர்களுக்கு திகிழப் பறையர் என்று பெயர். இவர்களே கோலார் தங்க வயல் முழுக்க பெரும்பாண்மையாக பரவி இருந்தனர். இவர்களை தவிர்த்து விட்டு கோலார் தங்க வயல் வரலாற்றினை எழுதவே முடியாது.

♦ தங்கத்தை சுரங்கப்படுத்தும் இந்த வேலை திட்டத்தில் காவலுக்காக நியமிக்கப்பட்டவர்கள் தங்கலான் பறையர். தங்கலான் என்பதற்கு ஊர் காவலன் என்பது பொருள்.

♦ கோலார் தங்க வயல் மற்றும் இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது வரலாற்று பொய். 

♦️ சோழர் தங்க வயல் என்பதை தான் நீங்கள் கோலார் தங்க வயல் என்று பிழையாக உச்சரிக்கிறீர்கள். 

#சமரன் ♣️

கருத்துகள் இல்லை: