வெள்ளி, மே 12, 2017

வாசிப்பை நேசிப்போம்

தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார்
உமர்முக்தர்

தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்
பகத்சிங்

படுக்கும் இடம்கூட
படிப்பகம் அருகே வேண்டுமென்றார்
அம்பேத்கர்

படித்த புத்தகத்தை
முடிக்கவேண்டும் என்பதற்காக
அறுவை சிகிச்சையை அடுத்த நாள் மாற்றசொன்னார் அண்ணா

-
வாசிப்பை நேசிப்போம் 

கருத்துகள் இல்லை: