வெள்ளி, மே 12, 2017

பெண்ணியவாதி

பெண் துறவிகளுக்கான சட்ட திட்டங்கள் இயற்றுவது குறித்து பேச்சுவருகிறது.
அவர் சொல்கிறார்..
"நான் பெண்ணில்லை,
பெண்ணுக்குரிய பிரச்சனைகளும், சிக்கல்களும், உடல்ரீதியான துண்பங்களும் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை, பெண்களுக்கான சட்ட திட்டங்களை அவர்களே வகுத்துக் கொள்ளட்டும் அதுதான் சரியான தீர்வு "
பெண்களுக்கான முழு உரிமையை பகிர்ந்தளித்த மானுடத் தலைவன், உலகின் முதல்
சமுக புரட்சியாளன் தான்
புத்தர்!


பெண்ணியவாதி
அவரை ஏதோ சாமியார் ரேன்ஜ்க்கு கட்டமைப்பது பெரும் அபத்தம் மட்டுமல்ல, பெரும் ஆபத்தும் கூட...

கருத்துகள் இல்லை: