வெள்ளி, மார்ச் 26, 2010

தோன்றும்


அமாவாசை இரவு
நிலவு இல்லை
ஆனால்,
இல்லாமல் இல்லை.

துரோக கருப்பு
நாளை வெளுக்கும் ,

ஈழ வானின்
நம்பிக்கை நிலா
நிச்சயம் தோன்றும் .





கருத்துகள் இல்லை: