நீங்கள் தமிழகத்தில் உள்ள எந்த கோவிலுக்கு சென்றாலும் கோயில் முகப்பில் யானையுடன் கூடிய கஜலட்சுமி என்று பெயர் மாற்றப்பட்ட திருநிலை சிற்பம் இருந்தால் கண்ணை மூடி கொண்டு சொல்லுங்கள்.
அது ஆசீவக கோவில் என்று!
அந்த கோயில் முற்காலத்தில் ஆசீவக மரபை சேர்ந்த கோயில் என்பதை, கோவில் வரலாற்றை படிக்காமலே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
முருக வழிபாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்களிடம் சொல்லுகின்றேன்.
பழைய வரலாற்றை புரட்டிப்பாருங்கள் உங்களுக்கு சில உண்மைகள் தெரிய வரும். உங்கள் முருகன் ஆதியில் ஆசீவகத்தை தோற்றுவித்தவர். முருக் கழி குயவலர் என்கின்ற பெயர்தான் திரிந்து மற்கலிக் கோசலார் என்றாகி இருக்கிறது.
முருகனின் வாகனம் யானை தான். மயில் பின்னாளில் உருவானது, அல்லது ஜோடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக