ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

அவிழ்ந்து விழும் வேஷம்

·     

  எனது முக நூலில் FACE BOOK ல் எழுதிய கருத்துரையும் அதனை தொடர்ந்து வந்த விமர்ச னங்களும் ...


  "இந்த முகநூலுலில் ...நடக்கும் கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது கொஞ்சம் எட்டி பார்த்தால் ஏண்டா வந்தோம்னு " தோன்றுகிறது . 

தமிழ் ஈழம் பற்றி பேசினால் அறிவாளியாக, மேதாவியாக ,ஏன் போராளியாக கூட பார்க்க படுவதால் ஆளுக்கு ஆள் அதைப்பற்றியே பேசிதிரிகிறார்கள், அதன் முலம் தம்மை கதா நாயகனாக பிரகடனம் செய்து கொள்ள முயலும் அவர்களின் வேஷம் பாவம் அவிந்து விழுகிறது 

.ஈழ மக்கள் மீதான குறைந்த பட்ச அக்கறையோ, அல்லது பிரபாகரன் முன் வைத்த அரசியலோ கூட தெரிந்து கொள்ளாதவர்கள் என்கிற செய்தி இவர்களின் மிகையான நடிப்பில் அப்பட்டமாக தெரிந்து விடுகிறது

இன்னும் சிலர் ஏதேதோ பெயர் தெரியாத ஆங்கில நாவல்கள் ,திரைப்படங்கள் குறித்து உச்சி முகர்கிறார்கள் ,அதனை தற்போது படித்து வருவதாகவும் அதில் வரும் கதாபாத்திரங்கள் பிரமிப்பானவை எனவும் பதிவிடுகிறர்கள். இதெல்லாம் யார் மெச்சிகொள்ள வேண்டும் என்பதற்காக ? எரிச்சலாக இருக்கிறது !இயக்குனர் கீரா முகநூலை விட்டே போயி விட்டாராம்...
o     
o    Abdul Vahab, Athiya Man, Midnightaanandha Ashramam மற்றும் வேறு 12 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
o     
§  Peruvaanan Bala niyaayamaana pathivu
8 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை ·  ஒருவர்
கயழ்விழி வீரவேந்தன் ஒட்டு குழுவின் கூத்து ஆரம்பம் கண்டு கொள்ள வேண்டாம்
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  சாலினி சீரடிசாய் கீரா இயக்குனர்
வணக்கம் நண்பர்களே..எனது நண்பர் பட்டியல் முடிவுக்கு வந்ததால் இந்த தளத்தில் செயல் படுகிறேன் ..நன்றி.. எந்த விடயத்தையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இங்குப் பேச வேண்டாம் !!! நன்றி உறவுகளே !!!
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  Blacktiger Ellazhan யார் அந்த ஓட்டு குழு கயல்விழி
8 மணி நேரம் முன்பு · விருப்பம்
§  Peruvaanan Bala oru sila naadkalaaka naanum paarkkiren thaninabar thaakkuthalirkaaka oru pothuvaana suvarai payanpaduththukinranar ithu murrilum neekkappada vendiyathu, aakkapoorvamaana seyalpaadukalirkaakavey inthak kulu, athai thavaraaka payanpaduththubavarkalai neekkungal
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  சாலினி சீரடிசாய் கவலை வேண்டாம் தொடர்ந்து களைந்து கொண்டுதான் இருக்கிறோம் !!! நன்றி !!!
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  கயழ்விழி வீரவேந்தன் நமது இயக்கத்தை கரணம் இல்லாமல் தாக்கி {ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் கைக்கூலிகள்} நம்மை அழிப்பதற்கு பணம் பெற்று இயங்கும் இன்னொறு அமைப்பின் பிரதிநிதிகள் இவர்கள்
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  4 பேர்
§  Blacktiger Ellazhan ஸ்ரீலங்கா ஒரு டெவில் தேசம் ... அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே தாக்குவோம்
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  2 பேர்
சமரன் நாகன் மன்னிக்கவும்...இயக்குனர் வேறு தளத்தில் இயங்குகிறார்
8 மணி நேரம் முன்பு · விருப்பம்
§  சாலினி சீரடிசாய் தோழரே ஒரு விடயத்தைப் பொதுவான சுவரில் பதியும் முன் விடயத்தின் உண்மையான நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள் ..சில சமயம் தவறான பதிவுகள் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் ..அதனைத் தடுக்கவே அந்த விபரத்தை இங்கே சொன்னேன் ..மன்னிப்பு தேவை இல்லை !!! தொடர்ந்து தமிழ் பணி செய்வோம் !!!!!!!!!!
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  2 பேர்
§  Peruvaanan Bala //தோழரே ஒரு விடயத்தைப் பொதுவான சுவரில் பதியும் முன் விடயத்தின் உண்மையான நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள் ..சில சமயம் தவறான பதிவுகள் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் ..அதனைத் தடுக்கவே அந்த விபரத்தை இங்கே சொன்னேன் // ithu ellorukkum porunthum nanbi
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  Blacktiger Ellazhan கண்களைக் கட்டிக்கொண்டு வெற்றி என்கிற தோல்வியை கொண்டாடும் முட்டாள் கல் அவர்கள் எம் தேசத்தில் இருக்கும் மக்களை கொன்றால் முழுவதுமாக ஈழத்தை தங்கள் தேசமாக மாற்றலாம் என்ற எண்ணம் அவை அனைத்தும் தவறான வையே .. நாங்கள் இருக்கிறோம் என்று அவன் நினைக்கவில்லை போல் ஏன் நாம் ஆயுதம் ஏந்த மாட்டோம
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  4 பேர்
§  தம்பி கி. பிரவின் எம் உறவுகளே வேண்டாமே நம்மிடையே நம் உறவில் விரிசல் நாம் ஆற்ற வேண்டிய கடமை அதிகம் உள்ளது இணையத்தில் நமக்கு விளையாட நேரம் இல்லை இருக்கும் நேரங்களை நாம் இன ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் வேலையே பாருங்கள் .'போற்றுவார் போற்றட்டும் புளிதிவார் தூற்றுவார் தூற்றட்டும்'
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  3 பேர்
§  பனங் கொட்டை எங்கள் முயற்சிக்கு உதவி செய்யாவிடினும் தடை செய்யாதீர்கள். உங்கள் ஒண்டி வாழும் வாழ்வுக்கு எங்கள் இனத்தை அழிக்காதீர்கள். .
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  5 பேர்
§  Vidhya Kishore நடிப்பா?அட பாவிகளா...இன உணர்வுடன் ஒன்று படுவது மிகையான நடிப்பா தெரிகிறதா உங்களுக்கு?ஒரு வேலை அந்த இயக்குனருடன் சேர்ந்து இருந்ததால் என்னவோ நடிப்பாக தெரிந்து இருக்கலாம்..கேவலமான பதிவு oops
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  3 பேர்
Vel Murugan Thaninabarkalukaga intha inaipu yerpaduthapadavillai.ithu em makkalukanathu.inga yaraiyum asingapadutha vendam.EELAM pothuvil vaipom, THALAIVAR pakkamae nirpom.
8 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை ·  6 பேர்
§  Vidhya Kishore kandipaa
8 மணி நேரம் முன்பு · விருப்பம்
§  அன்புள்ள பிரசன்னா பொழுது போகவேண்டாமா
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  Peruvaanan Bala அவர் கூறியது சிந்திக்க வேண்டியதே Vidhya Kishore பல அரசியல்வாதிகளைப் போலவே ஈழப் பிரச்சினையை பயன்படுத்தி காதானாயகர் ஆகலாம் என்று முகப்புத்தகத்தில் ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் உண்மையான உணர்வுள்ளவர்களும் இருக்கவே செய்கின்றனர் அதை நான் மறுக்கவில்லை ...
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  4 பேர்
§  Vidhya Kishore hmm okok
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  சமரன் நாகன் அன்பு உறவுகளே ! களத்தில் நிற்காமல் ,வாழ்விழந்த மக்களை ,இனத்தை மொழியை ,நாட்டை விற்று காசாக்க நினைக்கும்,அல்லது தன்னை தரம் உயர்த்தும் நபர்களுக்கு இது போய் சேரட்டும்
8 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  3 பேர்
Geetha Venkat @samaran well said,neenkal sonnadu nadippavarkalai karavarap paduthum,nesippavarkalai aatruppaduthum........nandri nanbha......
8 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை ·  2 பேர்
§  Vidhya Kishore karavara or kalavara?
7 மணி நேரம் முன்பு · விருப்பம்
§  Midnightaanandha Ashramam இயக்குனர் கீரா yaaru?
7 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  சாலினி சீரடிசாய் சாமி இது முதல்லயே முடிந்த கதை மீண்டும் ஓட்ட மாட்டோம் !!!
7 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை ·  2 பேர்
§  Vidhya Kishore hahahaha samiyaarey toppi toppi
7 மணி நேரம் முன்பு · விருப்பம்
§  Midnightaanandha Ashramam நான் வரும் போது அவரு இல்லையா அம்மா.. எனக்கு தெரியாமத்தானே கேட்டேன்.. அவரு படம் ஏதாச்சும் இயக்கி இருக்காறான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்..
7 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை ·  3 பேர்
§  Vidhya Kishore சாமியார்க்கு இயக்குனர் கீரா தெரியாது..ஆனா நடிகை ஹீரா தெரியும் .hahahaha lol
7 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  4 பேர்
§  Shankar Gee enna ore punchingaa irukku
7 மணி நேரம் முன்பு · விருப்பம்
Vidhya Kishore punching illai indha area la touching um irukkum
7 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  Shankar Gee sari sari
7 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  2 பேர்
§  வால்டேர் வில்லியம்ஸ் கீரா என்பவர் யார் ? இஷ்டம் இருந்தால் இருக்கலாம், கஷ்டம்னா போக வேண்டியதுதானே. மனநோயாளிகளை கட்டி அழ வேண்டிய அவசியமில்லை. கருப்பு கலர் பனியன் போட்டவனெல்லாம் தன்னை பெரிய மயிர் என்று இணைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். போய் தொலைங்கடா
7 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  3 பேர்
சமரன் நாகன் ஒரு கணினியும் இந்த முகநூலும் இருந்தால் ...சிலர் புடுங்கியாகவும் இருக்கிறார்கள். என்ன செய்ய
6 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்
§  அன்புள்ள பிரசன்னா "கருப்பு கலர் பனியன் போட்டவனெல்லாம் தன்னை பெரிய மயிர் என்று இணைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். போய் தொலைங்கடா"
6 மணி நேரம் முன்பு · விருப்பம் ·  ஒருவர்

அன்புள்ள பிரசன்னா "கருப்பு கலர் பனியன் போட்டவனெல்லாம் தன்னை பெரிய மயிர் என்று இணைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். போய் தொலைங்கடா"

அருமையான மரியாதையான பதில். குழுவுக்கு பெருமை சேர்க்கும் வசனங்கள். மற்றவர்களை மரியாதையாக பேச சொல்லும் குழுவினரே உங்கள் குழுவே இப்படி பேசவது சரியா?
6 மணி நேரம் முன்பு · விருப்பமின்மை ·  3 பேர்
§  Thasan Pungai iyakkunarkal issukaddai ya kathaiku thaan uyir kudukkakodiyavarkal karpanaiyil niyaththil mudiyaathu avarkalaal viddu thallungkal vinaapponavarkalai
6 மணி நேரம் முன்பு · விருப்பம்
o    
Bottom of Form

1 கருத்து:

சுபாவள்ளி சொன்னது…

இதுக்கு பேசாம படிச்சுட்டு போனாமான்னு இருக்கலாம் அரைகுறையா தெரிஞ்சுட்டு...... கருத்து சொல்றத விட