வெள்ளி, ஜனவரி 22, 2010

நிலவை மூடும்







அம்மனமாய் குழந்தைகள்
அழைத்தால் வருமா?
நிலவை மூடும் மேகம்





ரசிக்க முடியவில்லை,
இந்த ரோஜாபூக்களை 
அப்பாவின்  உடல் மீது 

கருத்துகள் இல்லை: